“Tamil: மானிலம் சிலரைத் தாங்கேன் என்னுமோ?” English Translation: Does the spacious earth refuse to uphold any one?, — Tamil Related Mantras “Tamil: பூத்தானமான பிள்ளை ஆத்தாளைத் தாலிக் கட்டிற்றாம்.” English Translation: It is said that an indulged child tied a tali on his mother., “Tamil: வௌவால் அடிக்குப் பயப்படலாமா?” English Translation: May one fear the stroke of a bat?, “Tamil: நாச்சியாரைக் காணாத இடத்திலே முறுமுறுப்பதுபோல.” English Translation: Like murmuring in the absence of the mistress.,