“Tamil: மாற்றானுக்கு இடம் கொடேல்.” English Translation: Yield not to a foe., — Tamil Related Mantras “Tamil: தேம்படு பனையின் திரள் பழத்தொரு விரை.” English Translation: A selected nut from a number of sweet palmirah fruit., “Tamil: உடையவன் இல்லாச் சேலை ஒரு முழம் கட்டை.” English Translation: The cloth whose owner is absent is a cubit too short., “Tamil: ஆயிரம் வருஷம் சென்று செத்தாலும் அநீதச்சா ஆகாது.” English Translation: Although one may live a thousand years an unnatural death is bad.,