“Tamil: மின்னாமல் இடி விழுமா?” English Translation: Does the thunder-bolt fall without previous lightning?, — Tamil Related Mantras “Tamil: குன்றிமணிக்கும் குண்டியிற் கறுப்பு.” English Translation: Even a kunrimani seed-abrus precatorius-has a black spot on it., “Tamil: கொண்டைக்குப் பூ சூடுகிறதா தாடிக்குப் பூ சூடுகிறதா?” “English Translation: Are flowers for the tresses, or for the beard?”, “Tamil: சுங்கம் மாறினால் சுண்ணாம்பும் கிடையாது.” “English Translation: If taxes are heavy, even chunambu cannot be had.”,