“Tamil: மீதூண் விரும்பேல்.” English Translation: Be not gluttonous., — Tamil Related Mantras “Tamil: கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை குடியனுக்கு முறையும் இல்லை.” “English Translation: The steamed cake has no head, nor has a drunkard sense to regard the rules of relationship.”, “Tamil: “பொங்கும் காலம் புளி பூக்கும், மங்கும் காலம் மா பூக்கும்.”“,”English Translation: In times of plenty the tamarind tree blossoms, in times of scarcity the mango bears in abundance.”, “Tamil: கொசுகின் முதுகிலே பிளவை வந்ததுபோல.” English Translation: As a carbuncle appeared on the back of a mosquito.,