“Tamil: மீனை மீன் விழுங்கினாற்போல்.” English Translation: Like a fish swallowing a fish., — Tamil Related Mantras “Tamil: “ஒதி பெருத்து என்ன, உபகாரம் இல்லாதவன் வாழ்ந்து என்ன?”“,English Translation: What avails the growth of an odina tree? Of what use is the prosperity of the ungenerous?, “Tamil: பெண்டுகள் சூத்துக்குப் புரிமணை.” English Translation: A straw twist for women to squat on., “Tamil: பெட்டி பீற்றல் வாய்க் கட்டுத் திறம்.” “English Translation: The basket is torn, but the rim is strong.”,