“Tamil: முதல் எழுத்திலே வெள்ளெழுத்தா?” “English Translation: What, dim-sighted at the beginning of the Alphabet?”, — Tamil Related Mantras “Tamil: கடலில் கரைத்த புளிபோல.” English Translation: Like tamarind acid dissolved in the sea., “Tamil: பெருங் கயிறு முடி அழுந்தாது.” English Translation: A tight knot cannot be formed in a thick rope., “Tamil: கட்டிவைத்த பூனையை அவிழ்த்து விட்டு வாபூஸ் வாபூஸ் என்றால் வருமா?” “English Translation: On untying a cat and calling puss, puss, will it come?”,