ProverbPedia

“Tamil:
மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போகவிடான் பின்னும் போகவிடான்.”
“English Translation:
If a woman is married to one whose nose is rent, he will not allow her to go before or after him.”,