“Tamil: மூங்கில் இலைமேலை தூங்கு பனி நீரே.” English Translation: Thou art a dew drop depending from the leaf of a bamboo., — Tamil Related Mantras “Tamil: கண்குத்திப்பாம்புபோலப் பார்த்திருந்தேன்.” English Translation: I was waiting like an eye-snake., “Tamil: வேதத்தில் நாலு விதம் உண்டு.” English Translation: Of Vedas there are four kinds., “Tamil: பார்த்திருக்கத் தின்று விழித்திருக்கக் கை கழுவுவான்.” English Translation: Gazed at-by starving beggars-he eats and washes his hands.,