“Tamil: மூடனுடைய பங்கு தரித்திரமும் இகழ்ச்சியும்.” English Translation: Adversity and disgrace form the lot of fools., — Tamil Related Mantras “Tamil: கன ஆசை கன நஷ்டம்.” English Translation: Excessive desire entails great loss., “Tamil: ஈந்து பார்த்தால் இம்மி வெளி ஆகும்.” English Translation: The smallest fraction will come out by division., “Tamil: தேனும் தினைமாவும் தேவருக்கு அர்ப்பிதம்” English Translation: Honey mixed with tinai flour is offered to the gods.,