“Tamil: மூர்க்கரோடு இணங்கேல்.” English Translation: Associate not with the angry., — Tamil Related Mantras “Tamil: செல்லும் செல்லாததுக்குச் செட்டியார் இருக்கிறார்.” English Translation: There is a Chetty who can say whether the coin is current or not., “Tamil: பூசை முகத்திலே கரடியை விட்டு ஓட்டினதுபோல.” English Translation: Like driving a bear among those engaged in worship., “Tamil: ஒரு முழுக்கிலே மண் எடுக்கிறதா?” English Translation: What! is it to take up the soil by diving once?,