“Tamil: மெத்தெனப் படுத்தல் நித்திரைக்கு அழகு.” English Translation: A soft bed is favourable to sleep., — Tamil Related Mantras “Tamil: எலியும் பூனையும் இணைந்து விளையாடினதுபோல.” English Translation: As the rat and the cat united in sport., “Tamil: நேற்று வந்தானாம் குடி; அவன் தலையில் விழுந்ததாம் இடி.” “English Translation: It is said that he took up his abode only yesterday, and he has been struck by lightning.”, “Tamil: “அருட்செல்வம் ஆருக்கும் உண்டு, பொருட்செல்வம் ஆருக்கும் இல்லை.”“,”English Translation: Divine favour is common to all, material wealth is not.”,