“Tamil: மெய்ப்பொருள் கல்வியே கைப்பொருள்.” English Translation: Learning is real wealth., — Tamil Related Mantras “Tamil: அறியாப் பிள்ளைப் புத்தியைப்போல” English Translation: Like the idea of an innocent child., “Tamil: நல்லாரும் நல்ல பாம்பைப்போலத் தங்கள் வலிமையை அடக்கி மறைத்திருப்பார் சில வேளை.” “English Translation: The good, like the cobra, sometimes restrain their power and conceal themselves.”, “Tamil: வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு என் தலையிற் பூணாரம் பூண்ட புதுமைதனைக் கண்டது இல்லை.” “English Translation: There are plenty of pans uselessly broken, I have scarcely ever seen my head adorned with jewels.”,