“Tamil: மெய்மை சாற்ற வையம் ஏற்றும்.” “English Translation: When you speak truth, the world will honour you.”, — Tamil Related Mantras “Tamil: நெய்க்குடம் உடைந்தது நாய்க்கு வேட்டை.” “English Translation: The breaking of the ghee pot, is a hunting excursion to the dog.”, “Tamil: வேலை மினக்கெட்ட அம்பட்டன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம்.” “English Translation: Being without work, the barber is said to have shaved his head.”, “Tamil: வல்லவனுக்குப் புல் ஆயுதம்.” English Translation: Grass is a weapon to the strong man.,