“Tamil: மெய்யது நன்றி இடும்.” English Translation: Truth is beneficial., — Tamil Related Mantras “Tamil: இட்ட எழுத்திற்கு ஏற ஆசைப் பட்டால் கிடைக்குமா?” “English Translation: If one’s desires are in excess of destiny, will they be obtained?”, “Tamil: உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்.” English Translation: He who has eaten salt will drink water., “Tamil: அவன் எனக்கு அட்டமத்துச்சனி.” English Translation: To me he is Saturn in the eighth sign.The most malignant of enemies.,