“Tamil: மேனி ஒறுப்பே ஞானி நினைப்பு.” English Translation: Sages are intent upon self-denial., — Tamil Related Mantras “Tamil: குருவுக்கு நாமம் குழைத்துப் போடுவான்.” English Translation: He will deceive his own Guru., “Tamil: தாய் இல்லாப் பிள்ளையைத் தலையிலே தட்டலாமா?” English Translation: Is it right to strike a motherless child on the head?, “Tamil: எறும்பு ஊர இடங்கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான்.” “English Translation: If room be given sufficient for ants to creep in, he will drive a loaded bullock that way.”,