“Tamil: மேய்க்கும் மேய்ப்பனை வியக்கும் வாயன்.” English Translation: He who praises the cowherd., — Tamil Related Mantras “Tamil: உணர்வில்லாக் கருவியும் உப்பில்லாச் சோறும் சரி.” English Translation: A mere instrument void of feeling and food without salt are alike., “Tamil: வௌவில் குடி இருக்கலாமா?” English Translation: May one continue to dwell among those whom he robs?, “Tamil: பொய் மெய்யை வெல்லுமா?” English Translation: Will falsehood conquer truth?,