“Tamil: மௌனி குடியைக் கெடுப்பான்” English Translation: A reserved woman will destroy her family., — Tamil Related Mantras “Tamil: அகோர தபசி விபரீத சோரன்.” “English Translation: A terrible ascetic, an atrocious cheat.”, “Tamil: பூ விற்றவனைப் பொன் விற்கப்பண்ணுவேன்.” English Translation: I will enable him who sold flowers to sell gold., “Tamil: கரடியால் துரத்தப்பட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டாற் பயம்.” “English Translation: He who has been kicked by a bear, fears the sight of one who sells cumblies.”,