“Tamil: வடக்கே கறுத்தால் மழை வரும்.” English Translation: Darkening in the north betokens rain., — Tamil Related Mantras “Tamil: வீண் விபரீதத்தால் பேதையர் வீண் செலவு செய்ய உடன்படுவார்கள்.” English Translation: Fools are extravagant through mere perverseness., “Tamil: அரசன் எப்படியோ அப்படியே குடிகள்.” English Translation: As is the king such are his subjects., “Tamil: தனக்கு என்று ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் இருந்து அழுவாள்.” English Translation: If he has a wife she will weep at the bed’s head-at his funeral.,