“Tamil: வண்ணான் துறையில் முயல்போல.” English Translation: Like a hare at the washerman’s washing place., — Tamil Related Mantras “Tamil: விளையாட்டுப் பிள்ளை விஷத்துக்கு அஞ்சாது.” English Translation: A playful child will not fear venomous reptiles., “Tamil: அறையில் ஆடி அல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்?” “English Translation: One must appear in the assembly, must he not, after having practised privately?”, “Tamil: “கடித்த மூட்டையும் சரி, கடியாத மூட்டையும் சரி.”“,English Translation: Bugs are all the same whether they bite or not.,