“Tamil: வலிமைக்கு வழக்கு இல்லை” English Translation: Power admits of no disputes., — Tamil Related Mantras “Tamil: சமுத்திர வன்கணன் சண்டாளன்.” English Translation: A deep treacherous fellow is a wretch., “Tamil: பசித்தார் பொழுதும் போம் பாலுடன் அன்னம் புசித்தார் பொழுதும் போம்.” “English Translation: The sun goes down on the hungry, and also on those who eat their rice and milk.”, “Tamil: குளம் உடைந்து போகும்போது முறைவீதமா?” “English Translation: When a tank bursts, do they dispute about turns?”,