“Tamil: வளரும் காய் பிஞ்சிலே தெரியும்.” English Translation: The future fruit may be known when it nits., — Tamil Related Mantras “Tamil: கொடுக்க மாட்டாதவன் கூத்தைப் பழித்தான்.” English Translation: He who was not disposed to contribute to the drama spoke disparagingly of it., “Tamil: நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டாற்போல.” English Translation: Like branding the side that is not affected by disease., “Tamil: ஆயத்துறையில் அநியாயம் செய்யாதே.” English Translation: Do not commit injustice at the custom-house.,