“Tamil: வளர்த்த கடா மார்பிற் பாய்ந்ததுபோல.” English Translation: As the trained ram flew at the breast., — Tamil Related Mantras “Tamil: மோகத்தை முனி.” English Translation: Renounce lust., “Tamil: சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும்.” English Translation: Even a small fibre may serve as a tooth-pick., “Tamil: கருடன் காலில் கெச்சை கட்டினதுபோல.” English Translation: As a string of small bells was tied to the leg of a kite.,