“Tamil: வளர்ப்பு வக்கணை அறியாது.” English Translation: A hanger on does not understand politeness., — Tamil Related Mantras “Tamil: கொக்குத் தின்னப் பெருச்சாளி பாய்ந்தாற்போல்.” English Translation: As if a bandycoote rushed on to prey on a stork., “Tamil: “எள்ளுக்குத் தக்க எண்ணெய், எள்ளுக்குத் தக்க பிண்ணாக்கு.”“,”English Translation: Oil is proportioned to the sessamum, refuse proportioned to the pressed seed.”, “Tamil: மெத்தப் படித்தவருக்கு சோறு வெல்லம்.” English Translation: To the profoundly learned rice is sugar.,