“Tamil: வழிநடை வார்த்தை வாகனம்போல.” English Translation: Conversation on a journey is equal to a conveyance., — Tamil Related Mantras “Tamil: கோழிக்குஞ்சுக்குப் பால் கொடுத்ததுபோல.” English Translation: As one fed a chicken with milk., “Tamil: “உள்ள பிள்ளை உரலை நக்கிக்கொண்டிருக்க, மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறாள்.”“,”English Translation: While her child licks the mortar, she goes on a pilgrimage to Tirupati in expectation of another.”, “Tamil: சேம்பு கொய்யச் சிற்றரிவாள் ஏன்?” English Translation: Why a small sickle to gather chémbu greens?,