“Tamil: வானம் சுரக்கத் தானம் சிறக்கும்.” “English Translation: When it rains abundantly, liberality will abound.”, — Tamil Related Mantras “Tamil: தாமதம் தாழ்வுக்கு ஏது.” English Translation: Delay will lead to ruin., “Tamil: சூடு மிதிக்கிற மாட்டின் வாயைக் கட்டலாமா?” English Translation: Is it proper to tie the mouth of the ox that treads out the corn?, “Tamil: நின்றால் நெடு மரம் விழுந்தால் பனைமரம்.” “English Translation: When standing, a tall tree, when fallen, a palmyrah tree.”,