“Tamil: வானம் சுருங்கிற்றானம் சுருங்கும்.” English Translation: When drought prevails charity fails., — Tamil Related Mantras “Tamil: ஆண்டி வேஷம்போட்டும் அலைச்சல் தீரவில்லை.” “English Translation: Though he assumed the guise of a mendicant, his troubles did not cease.”, “Tamil: சண்ணி அண்ணாமலை என்று பெயர் இடுவாள்.” English Translation: She will call him Annamalai the gormandizer., “Tamil: துலாத்தில் வெள்ளி இருப்பதினால் உலாவிப் பெய்யும் மழை.” “English Translation: Venus being in Libra, there will be rain throughout the country.”,