“Tamil: எச்சிலைத் தின்று ஏப்பம் இட்டாற்போல.” English Translation: Like belching after eating leavings., — Tamil Related Mantras “Tamil: பெண்டிர்க்கு அழகு பேசாதிருத்தல்.” English Translation: Not to remonstrate with her husband is an ornament in a woman., “Tamil: வைக்கோற் கூரையிலும் விழற் கூரை வெகு நாள் இருக்கும்.” English Translation: A reed roof lasts longer than a straw roof., “Tamil: எனக்கு ஊணும் இல்லை உறக்கமும் இல்லை.” English Translation: I have neither food nor sleep.,