“Tamil: வாழ்வாருக்குச் சீதேவி வாயிலே.” English Translation: The goddess of fortune is in the mouth of the prosperous., — Tamil Related Mantras “Tamil: மரம் தன்னை வெட்டுகிறவனுக்கு நிழல் கொடுக்கும்.” English Translation: The tree affords shade to the man who is felling it., “Tamil: நாய் வாலைக் குணக்கு எடுக்கலாமா?” English Translation: Can you change the shape of a dog’s tail?, “Tamil: கோரை குடியைக் கெடுக்கும்.” English Translation: Course grass is ruinous to the cultivator.,