“Tamil: விதியை மதியால் தடுக்கலாமா?” English Translation: Can destiny be averted by prescience?, — Tamil Related Mantras “Tamil: தான் தேடாப் பொன்னுக்கு மாற்றும் இல்லை உரையும் இல்லை.” “English Translation: Gold not acquired by one’s own exertions, has neither standard nor touch.”, “Tamil: “மேலாம் மினுக்கியைக் கொண்டவன் கெட்டான், மேட்டிலே பயிரிட்டவன் கெட்டான்.”“,”English Translation: He who marries a woman of great beauty will be ruined, he who sows on hilly ground, will be impoverished.”, “Tamil: இல்லோர் இரப்பது இயல்பு.” English Translation: It is natural for the destitute to beg.,