“Tamil: விருது கூறி வந்து செடியில் நுழையலாமா?” “English Translation: Anxious for fame, may one crawl under bushes?”, — Tamil Related Mantras “Tamil: இடையூறு சொய்தோன் மனையில் இருக்கலாது பேய்முதலாய்?” English Translation: Even a demon will not haunt the dwelling of him that defeats the hopes of another., “Tamil: கும்பிடப் போன இடத்தில் கோயில் இடிந்து விழுந்தது.” English Translation: When I went to worship the temple fell., “Tamil: குழந்தைக் காய்ச்சலும் குண்டனி காய்ச்சலும் பொல்லாது.” English Translation: The fever of children and the spite of a slanderer are bad.,