“Tamil: விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.” English Translation: Originating in playfulness it ended seriously., — Tamil Related Mantras “Tamil: கரும்பு தின்னக் கூலியா?” “English Translation: What, a reward for eating sugar-cane?”, “Tamil: அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான்.” English Translation: He is sharpening a knife for another’s throat., “Tamil: கடையிலே கொண்டு மனையிலே வைக்கிறான்.” “English Translation: He buys in the bazaar, and bestows at home.”,