“Tamil: வீங்கலுக்கு விஷம் அதிகம்.” “English Translation: Looking at the swelling, the inflammation is excessive.”, — Tamil Related Mantras “Tamil: குறும்பைத் தவிர்க்கும் குடிதாங்கி.” English Translation: The supporter who puts an end to inhuman acts., “Tamil: “உருவத்தினால் அல்ல, இன்பப் பேச்சினால் கிளி நன்குமதிக்கப்படும்.”“,”English Translation: It is not for its form, but for its sweet prattling, that a parrot is esteemed.”, “Tamil: “வாயாலே கேட்டால் வாழைக்காய்ப் பிஞ்சும் கொடான், தாய் புருசன் வந்தால் தாரோடே கொண்டு போவான்.”“,”English Translation: Though you entreat, he will not give even an unripe plantain, but if the keeper of his mother comes, he will produce a whole bunch.”,