“Tamil: குறும்பைத் தவிர்க்கும் குடிதாங்கி.” English Translation: The supporter who puts an end to inhuman acts., — Tamil Related Mantras “Tamil: வேம்பில் தேனை விட்டால் கசப்பு நீங்குமா?” English Translation: Will the bitterness of margosa be removed by infusing honey into it?, “Tamil: வயித்தியன் தலைமாட்டில் இருந்து அழுததுபோல.” English Translation: As the physician wept at the head of the bed., “Tamil: படைக்கு ஒருவன் கொடைக்கு ஒருவன்.” “English Translation: One to fight, and one to give.”,