“Tamil: வீட்டுக்கு வீடு மண் அடுப்புத்தான்.” English Translation: An earthen hearth is the rule in all houses., — Tamil Related Mantras “Tamil: கூலி குறைத்தாயே குறை மரக்கால் இட்டாயே.” “English Translation: Thou hast reduced my wages, and used false measures when paying me.”, “Tamil: கோடி சீமானும் கோவண ஆண்டியும் சரியா?” English Translation: Are the wealthy and mendicants on a par?, “Tamil: கேள்வி உடமை கீர்த்தியே கல்வி.” “English Translation: Instruction is wealth, and learning is fame.”,