“Tamil: வீட்டை எல்லாம் வெல்லத்திற்கு மாறினான்.” English Translation: He gave the whole house in exchange for sugar., — Tamil Related Mantras “Tamil: காது காது என்றால் செவிடு செவிடு என்கிறான்.” “English Translation: If one cry an ear, an ear, he cries deafness deafness.”, “Tamil: உழுதவனுக்கு ஊர்க்கணக்குப் பண்ணத் தெரியாது.” English Translation: A ploughman is unable to keep village accounts., “Tamil: அதிலே குறைச்சல் இல்லை ஆட்டடர் பூசாரி.” “English Translation: O, priest there is no lack, proceed with the ceremony.Said to a Pujáchári by way of encouragement.”,