“Tamil: வெந்ததுபோதும் முன்றானையிலே கொட்டு.” “English Translation: It is boiled enough, put it into the end of my cloth.”, — Tamil Related Mantras “Tamil: பச்சிலையும் கிள்ளப்படுமோ பராபரமே?” “English Translation: O God, is a tender plant also to be cut off!”, “Tamil: மனோ வியாதிக்கு மருந்து உண்டா?” English Translation: Is there any remedy for mental sickness?, “Tamil: வீட்டு வேலை வெளி வேலை பார்த்துக் காட்டு வேலைக்குக் கட்டோடே போகலாம்.” “English Translation: After finishing house work and out door work, one should go to that of the jungle with due preparation.”,