“Tamil: வெறுங்கைத் தட்டான் இரும்பு ஊதிச் செத்தான்.” English Translation: A money-less goldsmith died by blowing iron., — Tamil Related Mantras “Tamil: சாப்பிள்ளைப் பெற்றவளுக்குச் சந்தோஷம் வருமா?” English Translation: Will she have joy who has borne a still-born child?, “Tamil: உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்.” English Translation: He who has eaten salt will drink water., “Tamil: இராசன் செங்கோல் தன் நாடுவரையில்.” English Translation: A king’s sceptre extends to the limit of his territory.,