“Tamil: வேடர் கையில் அகப்பட்ட தேன் கூண்டுபோல்.” English Translation: As a bee-hive in the hands a forester., — Tamil Related Mantras “Tamil: நீட்டு வித்தை ஏறாது.” English Translation: Boasted learning will not avail., “Tamil: ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார் துணிபொறுக்கி தொந்தோம் தொந்தோம் என்று கூத்தாடுவான்.” “English Translation: He whose fortune amounts to thousands is quiet, while the rag-gatherer leaps for joy.Dignity is characteristic of the worthy, and levity of the worthless.”, “Tamil: செவிடு இருந்தால் ஊமை இல்லையா?” English Translation: If one is deaf is he not dumb also?,