“Tamil: வேதத்திற்கும் விக்கிரகபத்திக்கும் பகை.” English Translation: The Vedas are opposed to idolatry., — Tamil Related Mantras “Tamil: ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா ?” “English Translation: If an elephant fetch a thousand, will the mark of his footstep be worth so much?”, “Tamil: மூடனாய் இருக்கிற பிள்ளையினாலே எப்போதும் நஷ்டமே வரும்.” English Translation: One always sustains loss if he has a stupid child., “Tamil: ஆயத்துறையில் அநியாயம் செய்யாதே.” English Translation: Do not commit injustice at the custom-house.,