“Tamil: வேதம் ஒத்த மித்திரன்.” English Translation: A friend whose conduct is consistent with the precepts of the Vedas., — Tamil Related Mantras “Tamil: குடல் அறுந்த கோழி எங்கே போகும்?” English Translation: Whither will a fowl go after its entrails have been exposed?, “Tamil: சோற்றில் இருந்த கல் எடாதவன் சேற்றில் கிடக்கிற எருமையைத் தூக்குவானா?” “English Translation: Can he who will not pick a stone out of his rice, lift a buffalo out of the mud?”, “Tamil: மாட்டின் வாழ்க்கை மூட்டையிலே.” English Translation: A bull’s term of existence is in his sack.,