“Tamil: வேலிலும் நாலு பலன் உண்டு.” English Translation: Even a vél tree is useful in four ways., — Tamil Related Mantras “Tamil: அள்ளுகிறவன் இடத்தில் இருக்கல் ஆகாது கிள்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும்.” English Translation: One cannot afford to live with a plunderer though he might live with a pilferer., “Tamil: கள்ள மனம் துள்ளும்.” English Translation: A guilty mind is agitated., “Tamil: வெள்ளரிக்காய் விற்ற பட்டணம்.” English Translation: The city where cucumbers were sold.,