“Tamil: வைக்கோல் பஞ்சமா வறட் பசு பஞ்சமா?” “English Translation: Which is the more scarce, straw or a barren cow?”, — Tamil Related Mantras “Tamil: காக்கைக்கு அஞ்சு குணம்.” English Translation: The crow has five characteristics., “Tamil: உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.” “English Translation: The mortar is beaten at one end, the drum at both.”, “Tamil: பணம் இல்லாதவன் பிணம்.” English Translation: He who has no money is a corpse.,