“Tamil: வைத்தியனுக்கு வந்தது அவன் தலையோடே.” English Translation: The malady of a physician cleaves to him till death., — Tamil Related Mantras “Tamil: ஆடுகிடந்த இடத்தில் பழுப்புத்தானும் கிடையாது.” English Translation: Not a leaf will be found where the sheep lay., “Tamil: பாம்பின் குட்டி பாம்பு அதன் குட்டி நட்டுவாக்காலி.” “English Translation: The young one of a snake is a snake, and its young one is a scorpion.”, “Tamil: நன்மையும் தீமையும் இம்மையிலே தெரியும்.” English Translation: Good and evil are apparent in the present state.,