“Tamil: வையகத்தில் எல்லோரும் ஒரு போக்கு அல்ல.” English Translation: All the world do not follow the same course., — Tamil Related Mantras “Tamil: ஓட்டை நாழிக்குப் பூண் கட்டினது போல.” English Translation: Like adorning a cracked measure with a metal rim., “Tamil: செத்த மாடு புல்லுத் தின்னுமா?” English Translation: Can a dead cow eat grass?, “Tamil: பாணம் தொடுத்தாற் போலப் பேசுகிறான்.” English Translation: He speaks as if arrows were darting forth.,