“Tamil: வையத்தில் உப்பில்லாத பேர்க்கு உடம்பு இல்லை.” English Translation: On earth those who have no salt have no body., — Tamil Related Mantras “Tamil: நாய்க்கு முழுத் தேங்காய் தக்குமா?” English Translation: Will a whole cocoanut suit a dog?, “Tamil: படிக்கு ஆசான் இருந்தால் குடிக்குச் சேதம் இல்லை.” “English Translation: If the giver of the daily allowance be alive, no loss to the family.”, “Tamil: தைப்புக்குத் தைப்பு மரம் பிடித்தாற்போல.” English Translation: Like holding the lath as each nail is fastened.,