“Tamil: வையத்தில் சைவனுக்குச் சைவன்மேல்.” English Translation: As a rule one saiva regards himself superior to another., — Tamil Related Mantras “Tamil: காகம் ஏறிப் பனங்காய் உதிருமா?” English Translation: Will palmyra fruit fall because a crow alights on the tree?, “Tamil: “வேலை செய்தாற் கூலி, வேஷம் போட்டாற் காசு”“,”English Translation: If the work be completed, hire; if the character has been sustained, a fee.”, “Tamil: சமுத்திரத்திற்கும் சாண் குண்டுக்கும் எம்மாத்திரம்?” English Translation: How vast the difference between the ocean and a span-wide ditch?,