“Tamil: வையத்து மனிதர் நாலு வகை.” English Translation: There are four kinds of men in the world., — Tamil Related Mantras “Tamil: நஞ்சு நாற்கலம் வேண்டுமா?” English Translation: Are four kalams of poison required?, “Tamil: குள்ளன் குடி கெடுப்பான் குள்ளன் பெண்சாதி ஊரைக் கெடுப்பாள்.” English Translation: A dwarf will destroy a family; his wife will destroy the whole village., “Tamil: வயிற்றுப் பிள்ளையை நம்பி மாடு மேய்க்கிற பிள்ளையைப் பறிகொடுத்தாற்போல.” “English Translation: As if one suffered herself to be deprived of her son, who was tending cattle, in anticipation of a child in the womb.”,