“Tamil: வைரத்தை வைரம் கொண்டே அறுக்க வேண்டும்.” English Translation: A diamond must be cut with a diamond., — Tamil Related Mantras “Tamil: சாகிற வரைக்கும் சஞ்சலமானால் போகிறது எந்தக் காலமோ?” “English Translation: If anxieties attend us till death, when will they be removed?”, “Tamil: கட்டின வீட்டுக்குப் பழுது சொல்லுவார் பலர்.” English Translation: Many will find fault with a house newly built., “Tamil: பிடாரியாரே கடா வந்தது.” “English Translation: O, demon, the bull has come.”,