“Tamil: வௌவாலைப் பட்சி என்னலாமா?” English Translation: May a bat be called a bird?, — Tamil Related Mantras “Tamil: முன்னே போனால் சிசுவத்தி பின்னே போனால் பிரமத்தி.” “English Translation: When you go before you are guilty of infanticide, when you follow you are guilty of brahmanicide.”, “Tamil: குஞ்சிரிப்புக்கு மருந்து சாப்பிட உள்ள சிரிப்பும் போனாற்போல.” English Translation: As if one lost his natural smile by taking medicine to induee a simpering expression., “Tamil: வீரன் கேண்மை கூர் அம்பாகும்.” “English Translation: The friendship of a hero, is a sharp arrow.”,