“Tamil: வௌவால் தின்னாத பழம் இல்லை.” English Translation: There is no fruit that a bat does not eat., — Tamil Related Mantras “Tamil: நாட் சென்ற கொடை நடைகூலி ஆகும்.” English Translation: A delayed gift becomes the hire for walking to receive it., “Tamil: விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறான்.” “English Translation: Though he has fallen down, he says that his mustache is not soiled with dust.”, “Tamil: வித்து இல்லாச் சம்பிரதாயம் மேலும் இல்லைக் கீழும் இல்லை.” “English Translation: Out of nothing, nothing comes, whether above or below.”,